நம்ம 'பேட்ட'யில் 'விஸ்வாசமான பொங்கல்: பிரபல திரையரங்கம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (20:11 IST)
பெரிய ஸ்டார்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் கட் அவுட்டுக்கள் வைத்து டுவிட்டரில் டிரெண்டிங்கில் வருவது நெல்லை ராம் முத்துராம் சினிமா தியேட்டர் என்பது அனைவரும் அறிந்ததே. தென் தமிழகத்தில் முதல் டிடிஎஸ், டால்பி, 4K, 3D வசதிகள் கொண்ட தியேட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த திரையரங்கில் உள்ள மெயின் ஸ்க்ரீனில் வரும் பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படம் ரிலீஸ் ஆகுமா? அல்லது அஜித்தின் 'விஸ்வாசம்' படம் ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த திரையரங்கின் டுவிட்டர் பகக்த்தில் இரண்டு படங்களும் சம அளவிலான காட்சிகள் மெயின் ஸ்க்ரீனில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'நம்ம பேட்டையில் விஸ்வாசமான பொங்கல் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தலைவர் மற்றும் தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

பிரித்து பிரித்து விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தமிழ்நாடு விநியோக உரிமை… வியாபாரத்தில் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments