Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்கவில்லை பேரரசின் நடிப்பு தாகம்

அடங்கவில்லை பேரரசின் நடிப்பு தாகம்

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (17:20 IST)
விஜய் படமாக இருந்தாலும், அஜித் படமாக இருந்தாலும் ஏதாவது ஒரு வேடத்தில் நடித்துவிடுவார் இயக்குனர் பேரரசு. அஜித் படத்தில் அவருக்கே 'டப்' கொடுக்கும்விதமாக தனக்கு சண்டைக் காட்சியெல்லாம் வைத்தார். அந்த ஓவர் பில்டப் அப்போது சர்ச்சையானது. ஆனாலும், நடிப்பு தாகம் அவரை விடவில்லை.


 


விரைவில் புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை பேரரசு இயக்குகிறார். மாஸ் நடிகர்களின் படத்திலேயே விட்டு விளையாடியவர், புதுமுகங்கள் நடிக்கும் படத்தில் சொல்லவா வேண்டும்? முக்கியமான ஒரு வேடத்தில் பேரரசும் விளாசப் போகிறாராம்.

விரைவில் தனது புதிய அட்டாக் குறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments