Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாப்பிள்ளைக்கு "சொம்பு" வேண்டாமா "அண்டா" தான் வேணுமாம் - சிம்புவை மரணகலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (15:04 IST)
"வந்தா ராஜாவா தான் வருவேன்" படத்தின் ரிலீஸின் போது கட் அவுட் வைத்து பாக்கெட்டுகளில் பால் ஊற்றாமல் அண்டாவில் பால் ஊற்றுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு சிம்பு அன்புக்கட்டளை விடுத்துள்ளார் . 


 
எனக்கு பெரிய அளவில் பேனர்கள், கட்அவுட்கள் வைக்க வேண்டாம். பால் அபிஷேகம் செய்யாதீர்கள் என்று தனது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த சிம்புவை சிலர் கலாய்க்க தொடங்கினர். அதனால் கோபம் கொண்டு இன்று மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
 
அதில் அவர் ,  `வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்கு இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு பேனர் வைங்க, பால் பாக்கெட்ல ஊத்தாதீங்க அண்டாவுல ஊத்துங்க. எனக்குதான் யாருமே இல்லையே, நானும் பெரிய ஆள் இல்லையே இதெல்லாம் தப்புனு யாரும் சொல்லமாட்டாங்க. என்று கோபத்துடன் "வந்த ராஜாவா தான் வருவேன்" படத்தின் கொண்டாட்டம் வேற லெவலில் இருக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.
 
இதனை பார்த்த நெட்டிசன்ஸ் தற்போது மீண்டும் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.  மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இன்று இதுவே தீனியாக அமைந்துவிட்டது. 


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments