Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டைவர்ஸ் பண்ண போறீங்களா? ஒரு தடவ விஸ்வாசம் படத்த பாருங்க சார்: காமெடி நடிகர் நச்!!

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (08:34 IST)
காமெடி நடிகர் தம்பி ராமையா விஸ்வாசம் படத்தை பற்றி பேசியுள்ளது பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள்து.
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். குடும்பம் சம்மந்தமாக கதை என்பதால் குடும்பம் குடும்பமாக பலர் இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் கமெடி நடிகர் தம்பி ராமையா, படத்தைப் பற்றி கூறும்போது டைவர்ஸ் பண்ண முடிவு செய்தவர்கள் தயவு செய்து ஒரு முறை ஒன்றாக சேர்ந்து விஸ்வாசம் படத்தை பாருங்கள், அந்த எண்ணமே அடியோடு போய்விடும் என உறுதிபட தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments