Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிலாக்கு மரமே... பாயும் புலியின் குத்துப் பாடல்

சிலாக்கு மரமே... பாயும் புலியின் குத்துப் பாடல்
, புதன், 24 ஜூன் 2015 (12:59 IST)
பாண்டி நாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷாலை வைத்து, பாயும் புலி படத்தை எடுத்து வருகிறார், சுசீந்திரன். இந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயின்.
பாண்டி நாடு படத்தில் இடம்பெற்ற, பைவ் பைவ் பாடல் நல்ல வரவேற்பை பெற்றதால், அதேபோன்றதொரு குத்துப் பாடலை பாயும் புலியிலும் வைத்துள்ளனர். சிலாக்கு மரமே என்று ஆரம்பிக்கிறது அந்தப் பாடல்.
 
பாயும் புலியை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடுவது என முடிவு செய்திருக்கிறார்கள். அன்றுதான் விஜய்யின் புலியையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil