கொரோனா சிகிச்சைப் பெறும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்… பங்கமாய் கலாய்த்துத் தள்ளிய இயக்குனர்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (12:48 IST)
இயக்குனர் ராம்கோபால் வர்மா பவன் கல்யாணைக் கலாய்க்கும் விதமாக ஒரு டிவிட் செய்துள்ளார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். இந்நிலையில் தான் சிகிச்சைப் பெறும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தைப் பகிர்ந்த இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘இந்த படத்தில் போலியாக எது உள்ளது என்பதை சரியாகக் கணிப்பவர்களின் புகைப்படத்தை நான் பகிர்வேன்.’ என்று கூறியுள்ளார். மேலும் படத்தில் கலை இயக்குனரின் வேலையில் குற்றம் உள்ளது என்றும் கூறி அவரைக் கலாய்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டைட்டில் அறிவிப்புக்கே இத்தனைக் கோடி ரூபாய் செலவா?... ஆச்சர்யப்படுத்தும் ‘வாரனாசி’ படக்குழு!

சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறேன்… பிரபல நடிகை துளசி அறிவிப்பு!

முதல் படத்திலேயே டப்பிங் பேசும் ஸ்ரீலீலா… த்ரிஷா & நயன்தாராவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

மீண்டும் காதலில் விழுந்தாரா டாம் க்ரூஸ்… சிட்னி ஸ்வீனியுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

ரஜினிகாந்த் 2028 ஆம் ஆண்டுக்கு மேல் நடிக்கமாட்டார்… பிரபல ஜோதிடர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments