Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொமான்டிக் டப்ஷ்மாஸ் செய்து ரசிகர்களை காதலில் மூழ்கடித்த பவித்ரா - வீடியோ!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (18:59 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர் பவித்ரா லட்சுமி. அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது.
 
இதற்கு முன்னரே மலையாளத்தில் ‘உல்லாசம்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் கவனத்தையும் கவர்ந்திழுத்தார். 
 
இதனிடையே சமூங்கவலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வரும் பவித்ரா தற்போது ரொமான்டிக் டப்ஸ் ஒன்றிற்கு வீடியோ செய்து வெளியிட்டு ரசிகர்களை காதலில் மூழ்கடித்துள்ளார்.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments