Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 கோடியைக் கடந்தும் நிக்காத பதான் பட வசூல்!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (15:16 IST)
ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பதான். 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இப்போது பதான் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது பதான் திரைப்படம் இந்தியில் மட்டும் 526 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அதிக வசூல் செய்த இந்தி படம் என்ற சாதனையை பாகுபலி 2 விடம் இருந்து தன்வசமாக்கியுள்ளது பதான். கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாக கொடுத்து வந்த ஷாருக் கானுக்கு பதான் படம் ரி எண்ட்ரி படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் படம் வெளியாகி 45 நாட்கள் கழித்தும், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்போது வரை 1045 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து இன்னும் கணிசமான வசூலை செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கங்குவா பார்த்த எல்லோரும் சொல்லும் ஒரே விமர்சனம்… இதெல்லாம் நியாயமா DSP?

மைல்கல் சாதனையைப் படைத்த துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!

வித்தியாசமான உடையில் க்யூட் லுக்கில் தெறிக்கவிடும் ரகுல் சிங்கிம் ஃபோட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா!

இந்தியன் 3 மீண்டும் ஷூட்டிங் போக இத்தனை கோடி வேண்டும்… வெடிகுண்டை தூக்கிப் போட்ட ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments