Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தள்ளிப்போன பசங்க 2

மீண்டும் தள்ளிப்போன பசங்க 2
, வெள்ளி, 27 நவம்பர் 2015 (13:42 IST)
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்திருக்கும் பசங்க 2 மீண்டும் தள்ளிப் போயுள்ளது.


 
 
சிறுவர்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி ஆகியோரும் நடித்துள்ளனர். நவம்பர் 27 படம் வெளியாகும் என்றனர். பிறகு வெளியீட்டு தேதி டிசம்பர் 4 -ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. தற்போது டிசம்பர் 24 -ஆம் தேதிக்கு மீண்டும் தள்ளி வைத்துள்ளனர்.
 
டிசம்பர் 4 -ஆம் தேதி ரஜினி முருகன் வெளியாவதால் பசங்க 2 தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil