Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிமிட் தாண்டி போறீங்க.. கருப்பு உடையில் கண்டதையும் காட்டிய பார்வதி நாயர்!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (09:19 IST)
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையேனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
 
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது உடல் அங்கங்கள் ட்ரான்ஸ்பிரண்டாக தெரியும்படி கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை அதிரவைத்துள்ளார். கவர்ச்சி மோகத்தில் மூழ்கிப்போன அம்மணி கடந்த சில நாட்களாகவே எல்லை மீறி போவதை கண்டு இணையவாசிகள் விமர்சிக்க துவங்கியுள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்