Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தமான நடிகர்!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (17:21 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் பார்த்திபன்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். ஆனால் சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முன்னர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன். ஆனால் பல்வேறு படங்களில் நடித்தும் ஒரு படத்தை இயக்கியும் வருவதால் அந்த படத்தில் இருந்து விலகினார், ஆனால் இப்போது மீண்டும் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் தானே முன்வந்து அந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments