Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபன் இயக்கி நடிக்கும் ‘இரவின் நிழல்’ டிரைலர் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (08:59 IST)
இயக்குனர், நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகியுள்ளது.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது.

இரவின் நிழல் திரைப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. வெளியானது முதல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாள் திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது! - நீதிமன்ற உத்தரவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

ஜேசன் சஞ்சய் படத்தில் இருந்து விஜய் விலகி இருக்கக் காரணம் என்ன?

சென்னையில் இன்று தொடங்கியது ஜெயிலர் 2 ப்ரமோஷன் ஷூட்!

லேடி சூப்பர் ஸ்டாரை இயக்கும் அண்ணாச்சி பட இயக்குனர்!

கழட்டி விட்ட காதலன்.. வீட்டோடு எரித்துக் கொன்ற பிரபல நடிகையின் தங்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments