Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

vinoth
திங்கள், 23 செப்டம்பர் 2024 (08:04 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் கடந்த ஆண்டு இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள டீன்ஸ் என்ற படம்  ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 படத்தோடு ரிலீஸ் ஆனது.

அதனால் முதல் நாளில் இந்த படத்துக்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. ஆனால் இந்தியன் 2 படத்துக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்ததும் இந்த படத்துக்கு கொஞ்சம் ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது. ஆனாலும் பெரிய அளவில் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. தற்போது ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் பார்த்திபன் தமிழ் சினிமாவை விமர்சிக்கும் விமர்சகர்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் இந்த விமர்சகர்கள் பற்றி நிறைய யோசிக்கிறேன். அவர்கள் எல்லாம் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டு தோற்றவர்கள். ஆனால் இப்போது கேமராவை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள். அவர்கள் சினிமாவை எந்த கோணத்தில் பார்க்கிறார்கள். அவர்களுக்கு சினிமாவைப் பற்றி என்ன தெரியும்?” எனக் கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறு ஒருவருடன் என்னை இணைத்து பேசுவதா? இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்: சிம்ரன்

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments