புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பார்த்திபன்… டைட்டில் இதுதானா?

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (08:34 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் சில மாதங்களுக்கு திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் ஒத்த செருப்பு படத்தை இந்தியில் இயக்கி வருகிறார்.

இதையடுத்து தன்னுடைய முதல் படமான புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்துக்கு அவர் டார்க் வெப் என்று பெயர் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

உங்கள் படங்கள் அழுத்தமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன – மாரி செல்வராஜைப் பாராட்டிய தினேஷ் கார்த்திக்!

தயாரிப்பாளர்களின் செயலால் கடுப்பான தனுஷ்.. இதனால்தான் இளையராஜா பயோபிக் நிறுத்தப்பட்டதா?

ரவி மோகனின் ’ஜீனி’ படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

தனுஷின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் மாற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments