Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பீஸ்ட்'' படத்தின் 2 வது பாகம் - இயக்குநர் நெல்சன் தகவல்

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (18:14 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். இப்படத்தை இயக்குநர்  நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

ரூ.150க்கும் கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 13 ஆம் தேதி ரிலீஸாகி, கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் 2 வது பாகம் எடுக்க வாய்ப்புள்ளதாக இப்படத்தின் இயக்குநர்  நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார், மேலும் , இப்படம் 2 வது பாகத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் எனவும், அதற்கு விஜய் சம்மதிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து பின்னர் முடிவெடுக்கப்பட்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments