மீண்டும் இணையும் பரியேறும் பெருமாள் ஜோடி !

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (09:56 IST)
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்திருந்த கதிரும் ஆனந்தியும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர்.

2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். பா ரஞ்சித் தயாரித்த இந்த திரைப்படத்தில் கதிரும், ஆனந்தியும் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்த ஜோடியும் பெரிதாகக் கவனம் பெற்றது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments