Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபநாசத்துக்கு ஒத்துழைப்பு இல்லை: விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி முடிவு

Webdunia
சனி, 27 ஜூன் 2015 (12:59 IST)
கமல் படமும் கான்ட்ரவர்ஸியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களைத் தொடர்ந்து பாபநாசம் படமும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.


 

 
உத்தம வில்லன் கடும் நஷ்டமடைந்தபோது, 30 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் நடித்து தருவதாக திருப்பதி பிரதர்ஸுக்கு கமல் வாக்களித்திருந்தார். அந்தப் படத்தை வைத்து உத்தம வில்லன் நஷ்டத்தை ஈடுசெய்வதாக திட்டம்.
 
அந்தப் படத்தை தொடங்காமல் கமல் அவசரமாக தனது சொந்தப் படம் தூங்கா வனத்தை தொடங்கியதால் அவரது பாபநாசம் படத்துக்கு ஒத்துழைப்பு தரப்போவதில்லை என நேற்று நடந்த விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அவசர கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது.
 
இதனால் பாபநாசம் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments