Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபநாசம் 2 படத்தை இயக்கப்போவது ஜீத்து ஜோசப் இல்லையாம்… இந்த இயக்குனர்தானாம்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (07:43 IST)
திருஷ்யம் 2 படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 ஐ இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்க உள்ளாராம்.

கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ’பாபநாசம்’ மலையாளத்தில் மோகன் லால் நடித்த திருஷ்யம் படத்தின் ரீமேக். இந்த படம் இந்தி மற்றும் தென்னிந்தியாவின் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது திருஷ்யம் 2 படம் வெளியாகி பரவலானப் பாராட்டுகளைப் பெற்றது.

ஆனால் அதற்குள்ளாகவே அதை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழில் பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம் கமல் நடிப்பில் உருவாக உள்ளதாகவும், அந்த படத்தைக் கமலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார் இயக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments