Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி சித்ராவுக்கு பதில் இவர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு எடுத்த முடிவு!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (09:00 IST)
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்பட பல சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென மூன்று நாட்களுக்கு முன்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இது சம்மந்தமாக போலீஸார் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க அவர் நடித்துக் கொண்டு இருந்த சீரியல்களில் அவர் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேறு நடிகைகளை சீரியல் குழுவினர் தேட ஆரம்பித்துள்ளனராம். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவுக்கு பதில் மற்றொரு நடிகையான காயத்ரி நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலம் ஆனவர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

இயக்குனர் ஹரி & பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் படம்… 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments