இருக்கு ஒரு தரமான சம்பவம்… எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பாண்டிராஜ்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (18:28 IST)
இயக்குனர் பாண்டிராஜ் சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக இயக்குனர் பாண்டிராஜ் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘இருக்கு ஒரு தரமான சம்பவம். மீண்டும் சூர்யா மற்றும் சன் பிக்சர்ஸுடன் இணைந்தது  மகிழ்ச்சி’ என டிவீட் செய்துள்ளார்.

வழக்கமாக குடும்ப படங்களாக எடுத்து ஹிட் அடிக்கும் பாண்டிராஜ் இந்த முறை அரசியல் களத்தை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே என் ஜி கேவில் அரசியல் வாதியாக நடித்து சூர்யா கையை சுட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments