Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜீ.வி.பிரகாஷுக்கு கதை சொன்ன பாண்டிராஜ்

ஜீ.வி.பிரகாஷுக்கு கதை சொன்ன பாண்டிராஜ்
, திங்கள், 7 நவம்பர் 2016 (15:59 IST)
இது நம்ம ஆளு, பசங்க 2, கதகளி என்று அடுத்தடுத்து படங்களை தோசை போல் சுட்டுத்தள்ளிய பாண்டிராஜ் சற்று நிதானத்துக்கு வந்திருக்கிறார். சுட்டதெல்லாம் கருகினால் அடுப்பை ஆறவிடுவது இயல்புதானே.


 
 
இன்றைய தமிழ் சினிமாவின் ஹாட் நாயகனான ஜீ.வி.பிரகாஷிடம் பாண்டிராஜ் கதை சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப்போக(?) ஜீ.வி.பிரகாஷும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். 
 
அடுத்த வருட தொடக்கத்தில் இவர்கள் இணையும் படம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை டூ புதுச்சேரி... ரோடு மூவியாக தயாராகியிருக்கும் கடவுள் இருக்கான் குமாரு