Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டிராஜ் வசனத்தில் உருவாகும் விமல் படம்

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (14:22 IST)
விமல் புதிதாக இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு படத்தை ராஜதந்திரம் அமித் இயக்குகிறார். இரண்டாவது படத்தை இயக்குகிறவர் சிவா.


 
 
சுசீந்திரனின் உதவி இயக்குனரான சிவா இயக்கும் முதல் படம் இது. இந்தப் படத்துக்கு பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் விரைவில் தொடங்க உள்ளது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments