Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

Siva
திங்கள், 1 ஜூலை 2024 (22:03 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் சரண்யா திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 உள்பட பல சீரியல்களில் நடித்துள்ள நடிகை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனது காலில் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் அதற்காக தான் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது ஓரளவுக்கு வலி குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றி என்று தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து ரசிகர்கள் நீங்கள் விரைவில் குணமாக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்றும் சரியான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கிட்டத்தட்ட வில்லி கேரக்டரில் நடித்து வரும் தங்கமயில் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official)

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!

தேசிய விருதை வாங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை… ஊர்வசி பதில்!

பராசக்தி படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை… முதல் முறையாக மனம் திறந்த லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments