Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் இந்தியா....படமாகும் தனுஷின் அடுத்த பிரமாண்ட படம்...எகிறும் எதிர்பார்ப்பு

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (21:27 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில்  ஜகமே தந்திரம்.இப்படம் சிறப்பானமுறையில் உருவாகி உள்ளதால் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில்,  இப்படம் தியேட்டரில் தான் ரிலீஸாகுமென்று ஜகமே தந்திரம் படத்தின் இயக்குநர் காத்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.

ஆனால், இப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்யப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அடுத்து கர்ணன் என்ற  படம் இவ்வருட இறுதியில் படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும், அடுத்து ராட்சசன் என்ற ஹிட் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் இந்தி, தமிழ்,தெலுங்கு, கன்னடம் , ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும்  இது தனுஷின் பாந் இந்தியா படமாக இருக்குமென தெருகிறது. இதனால் தனுஷின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

த்ரிஷ்யம் மூன்றாம் பாகத்தோடு முடியாது… ஆனால் அதோடு goodbye… ஜீத்து ஜோசப் அறிவிப்பு!

Eye candy பூஜா ஹெக்டேவின் அசத்தல் நடனம்…. 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘மோனிகா’ பாடல்!

மாரடைப்புக் காரணமாக பிரபல சீரியலின் உதவி இயக்குனர் மரணம்… ரசிகர்கள் சோகம்!

என்னைக்கோ ஒரு நாள் நான் ‘field out’ ஆவேன்… அன்னைக்கு…?- அனிருத் எமோஷனல் பேச்சு!

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments