Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவுக்கு ஜோடியாக நான்கு நடிகைகள்?

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (12:57 IST)
அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள சிம்பு, மொத்தம் நான்கு கேரக்டர்களில் நடித்துள்ளாராம்.

 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. படப்பிடிப்பு முடிந்து  போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சிம்பு சொன்னதையெல்லாம் ஆதிக் எடுத்ததால், ஏகப்பட ஸீன்களை எடுத்துத் தள்ளிவிட்டார்களாம். தயாரிப்பாளருக்குத் தெரிந்து சத்தம் போட, உடனே இரண்டு பாகங்களாக வெளியிடுகிறோம்  என்று சமாளித்துவிட்டனர்.
 
இந்தப் படத்தில், சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. மூன்று கேரக்டர்களுக்கும் ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சனா கான் நடித்துள்ளனர். ஆனால், மொத்தம் நான்கு கேரக்டர்களில் சிம்பு நடிக்கிறார் என இப்போது அறிவித்துள்ளனர். அப்படியானால், நான்காவது கேரக்டருக்கு ஜோடி யார் என கேள்வி எழுந்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments