Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திப் படத்தில் நடிக்கும் பத்மப்ரியா

இந்திப் படத்தில் நடிக்கும் பத்மப்ரியா

Webdunia
திங்கள், 11 ஜூலை 2016 (11:54 IST)
திருமணத்துக்குப் பிறகும் நடித்து வருகிறார் பத்மப்ரியா. ஆனால், முன்பு போல் தமிழ், மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை.


 


என்றாலும் திறமை இருக்கிற இடத்தை வாய்ப்புகள் தேடி வரும்தானே.
 
இந்தியில் தயாராகும், த ஆர்பன் படத்தில் நடிக்க பத்மப்ரியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இந்திப் படத்தில் நஸ்ருதின் ஷா மகன் விவான் ஷா ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் கமாலினி முகர்ஜி, மாளவிகா மேனன் நடிக்கிறார்கள். என்றாலும் பத்மப்ரியாவுக்குதான் முக்கிய பாத்திரம். 
 
ரஞ்சித் பிலிட் இந்தப் படத்தை இயக்குகிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments