Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாயும் புலியை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்

Webdunia
வியாழன், 30 ஜூலை 2015 (15:08 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்துள்ள பாயும் புலி, செப்டம்பர் 4 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. வேந்தர் மூவிஸ் படத்தை தயாரித்துள்ளது.
 

 

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் விநியோகிக்கும் உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வாங்கியுள்ளார்.

இதற்கு முன் தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சிவ கார்த்திகேயனின் காக்கி சட்டை ஆகிய படங்களை எஸ்கேப் ஆர்டிஸ்ட் விநியோகித்தது. இரண்டு படங்களும் அவருக்கு அதிக லாபத்தை சம்பாதித்து தந்தன. இந்நிலையில் பாயும் புலி படத்தின் உரிமையையும் வாங்கியுள்ளார்.

சுசீந்திரன், விஷால் இணைந்து உருவாக்கிய பாண்டிய நாடு வெற்றி பெற்றதால், பாயும் புலிக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. செப்டம்பர் 4 படத்தை வெளியிடயிருப்பதாக விஷால் அறிவித்துள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments