ரெபெல் பேசும் அரசியல் இதுவாகதான் இருக்கும்… பா ரஞ்சித் பேச்சு!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (16:51 IST)
ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் நிகேஷ் இயக்கும் ரெபெல் படத்தின் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் குறைந்த முதலீட்டில் அனைவரையும் கவரும் விதமாக படங்களை எடுத்து வெற்றி பெற்று தன் முத்திரையை பதித்தவர் தயாரிப்பாளர் சி வி குமார். ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் அவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவோடு இணைந்து இப்போது வரிசையாக படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார். அதில் ஒரு படமாக ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் ரெபெல் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜையில் கலந்துகொண்ட பா ரஞ்சித் ‘மூனாறு பகுதியின் மக்களையும் அவர்கள் அரசியலையும் நான் நீண்ட நாட்களாக கவனித்து வருகிறேன். அந்த அரசியலை பேசும் முதல் படமாக ரெபெல் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments