Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் சொன்னது காலா ரஜினிக்கான படம் என்று? பா.ரஞ்சித்!

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (15:41 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் காலா படம் பல எதிர்ப்புகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. 
 
பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். லைகா இந்த படத்தை வெளியிடுகிறது. காலா படம் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
 
கர்நாடகாவில் படம் திரையிடப்படாது என கூரப்பட்டு வந்த நிலையில் அங்கும் ஒரு வழியாக படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் ரஞ்சித் ரசிகர்ளோடு படம் பார்க்க சென்றிருந்தார். 
 
அதன் பின்னர் அவர் கூறியது பின்வருமாறு, காலா படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம் இது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments