Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு ‘சேத்துமான்’…. நேரடியாக ஓடிடியில்… வெளியான ரிலீஸ் தேதி!

Webdunia
புதன், 11 மே 2022 (18:20 IST)
பா ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பாக சேத்துமான் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது நீலம் புரொடக்‌ஷன் அடுத்து தயாரிக்கும் படமான ‘சேத்துமான்’ என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை வசனத்தில், புதுமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. வரும் மே 27 ஆம் தேதி முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக ஸ்ட்ரீம் ஆக உள்ளது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனத்தைக் குவித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments