Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரவ்க்கு ‘நோ’ சொன்ன ஓவியா?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (09:38 IST)
ஆரவ் ஜோடியாக நடிக்க ஓவியா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

 
சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தை இயக்கியவர் சரவணன். அதன்பிறகு எத்தனையோ நடிகர்களை வைத்துப் படமெடுக்க முயற்சி செய்தார். ஆனால், ஒருவர் கூட அவர் இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை. ஒருவழியாக கெளதம் கார்த்திக், லட்சுமி  மேனனை வைத்து ‘சிப்பாய்’ என்ற படத்தை ஆரம்பித்தார்.
 
ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நிற்கிறது. அதன்பிறகு தலைகீழாக நின்றுகூட ஒருவரும் அவர் இயக்கத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில், ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னரான ஆரவ்வை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார்  சரவணன். 
 
‘பிக் பாஸ்’ புகழை வைத்து படத்தை ஹிட்டாக்கலாம் என்று நினைத்த சரவணன், ஹீரோயினாக நடிக்க ஓவியாவை  அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், ஆரவ் பெயரைக் கேட்டதும் ஓவியா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

அடுத்த கட்டுரையில்
Show comments