Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார் ஓவியா…

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (17:39 IST)
‘பிக் பாஸ்’ மூலம் பாப்புலர் ஆகியுள்ள ஓவியா, விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்.
 



மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாகப் பேசிவரும் ‘பிக் பாஸ்’ ஓவியாவுக்கு, நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில், ஃபேஸ்புக்கில் ஆளாளுக்கு தங்கள் புரொபைல் பிக்சரை மாற்றிவைத்து அதகளம் செய்கின்றனர். வெகுஜன மக்கள் மட்டுமின்றி, சினிமா பிரபலங்கள் மத்தியிலும் ஓவியா பிரபலமாகியுள்ளார். அவர்களும் ஓவியாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

‘மெட்ரோ’ ஹீரோ சிரிஷ், தன்னுடைய அடுத்த படத்தில் ஓவியா தான் ஹீரோயின் என்று கூறியுள்ளார். ‘யாமிருக்க பயமேன்’ இரண்டாம் பாகத்திலும் ஓவியாவை நடிக்கவைக்க முடிவு செய்துள்ளனர். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் ஓவியாவை நடிக்க வைக்கப் போகின்றனர். இப்படி பல வாய்ப்புகள் இப்போதே குவிந்துவரும் நிலையில், 100 நாட்களின் முடிவில் எத்தனை வாய்ப்புகள் கிடைக்கப் போகிறதோ..?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

இளையராஜா எதிர்பார்ப்பது பணம் அல்ல… இயக்குனர் சி எஸ் அமுதன் ஆதங்கம்!

ஆறாவது நாளில் குறைந்த அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வசூல்!

குட் பேட் அக்லி பெரிய வசூல் பண்ணாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் – பிரபலம் கருத்து!

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments