Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ யாரு அதை சொல்ல! சினேகனிடம் எகிறிய ஓவியா

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (22:48 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகி ஓவியா, எப்போது யாரிடம் அன்பாக இருப்பார், எப்போது யாரிடம் சீறுவார் என்று அவருக்கே தெரியாது போல. திடீர் திடீரென அவருடைய குணம் மாறி வருவதால் பார்வையாளர்களே குழப்பம் அடைந்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் ஓவியா கோபப்படாமல் இருந்த ஒரே நபர் சினேகன் தான். ஓவியா மூட் அப்செட் ஆகியிருக்கும் போதெல்லாம் சினேகன் தான் அவரை தேற்றுவார். தேற்றும் சாக்கில் கட்டிப்பிடி வைத்தியமும் நடக்கும் என்பது வேறு கதை
 
இந்த நிலையில் இன்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிடம் சினேகன், நீ சாப்பிட்ட தட்டை கழுவி வை என்று கூற அதற்கு ஓவியா, நீங்கள் யார் என்னை சொல்ல, நீங்க கிளினிங் டீம் தலைவரா? என்று எகிறினார். ஓவியாவின் அதிரடியால் அதிர்ச்சி அடைந்த சினேகன் சரி நீ கழுவ வேணாம் என்று கூறிவிட்டு ஒதுங்கி போய்விட்டார். ஓவியாவால் அசிங்கப்பட்ட சினேகன் அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கின்றார் என்பது நாளை தெரியும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments