ஓவியாவின் 90ml ரிலீஸ் திடீரென தள்ளிப்போகுது...

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (14:23 IST)
ஓவியாவின் 90ml திரைப்பட ரிலீஸ் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் 90எம்எல். இப்படம் பிப்வரி 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப காரணங்களால்  மார்ச் ஒன்றாம் தேதிக்கு 90எம்எல் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
பெரிய நடிகர்களின் படங்களைப் போல் ஓவியாவின் 90எம்எல் திரைப்படத்துக்கும் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட உள்ளது. நடிகர் சிம்பு இப்படத்துக்கு இசையைமைத்துள்ளார். சக்க போடு போடு ராஜா படத்துக்கு பிறகு சிம்பு இசையமைத்துள்ள படம் இதுவாகும்.

ஓவியாவும் சிம்புவும் இணைந்து புத்தாண்டின் போது மரண மட்டை பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

வெளிநாட்டு வியாபாரத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்துள்ள சாதனை!

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments