இந்தியில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த 2.0

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (12:13 IST)
லைகாவின் பிரம்மாண்டமான தயாரிப்பில்,  ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சயக்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியான 2.0 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
29ம் தேதி அன்று  20.25 கோடியும், 30ம் தேதி வெள்ளிக்கிழமை 18 கோடியும், சனிக்கிழமை 25 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 34 கோடியும்,  திங்கட்கிழமை 13.75 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் 5 நாளில் 111 கோடி ரூபாய் வசூலாகி 2.0 பெரும் சாதனை படைத்து உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments