Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனாதை சிறுமியின் கல்விச் செலவை ஏற்ற நடிகர் விஷால்

அனாதை சிறுமியின் கல்விச் செலவை ஏற்ற நடிகர் விஷால்

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (11:46 IST)
சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரின் மகன் குடிபோதையில் காரை ஒட்டி ஒரு ஆட்டோ டிரைவரை கொலை செய்தார். அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஒரே மகள், 7 வயது மயிஷா.


 
 
மயிஷாவின் தாய் ஏற்கனவே இறந்த நிலையில், தந்தையையும் பலி கொடுத்து ஆதரவற்ற நிலைக்கு மயிஷா தள்ளப்பட்டார். அவரது நிலையை அறிந்த விஷால், மயிஷாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு அவளது கல்விச் செலவை தனது தேவி அறக்கட்டளை ஏற்கும் என்று உறுதியளித்தார்.
 
காலத்தால் அறிந்து செய்த பேருதவி.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments