Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்வதியா இது? கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்!

பார்வதி
Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (17:44 IST)
மலையாள நடிகை பார்வதி சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ் உடன் நடித்திருந்த முத்த காட்சி தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த காட்சியால் ரசிகர்கள் பார்வதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் பார்வதி. தற்போது பிருத்விராஜ் ஜோடியாக ‘மை ஸ்டோரி’ என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.
 
இந்த படத்தின், பாடல் காட்சி சமீபத்தில் இணைய தளத்தில் வெளியானது. இந்த பாடலில் பார்வதி, ஹீரோவுடன் அழுத்தமான லிப் டு லிப் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார்.
 
நடிப்பு திறமையை வெளிக்காட்டும் வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதாகவும் பலமுறை பேட்டியில் குறிப்பிடும் பார்வதி இது போன்ற காட்சியில் நடித்திருப்பதால் ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments