Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கபாலி’ ரஜினியின் ’ஓபனிங் சீன்’ ரிலீஸ் [வீடியோ]

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (00:31 IST)
ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படம் இன்று உலகெங்கிலும், 5000க்கும் மேற்பட்ட வெள்ளிக்கிழமை [ஜூலை 22] வெளியாகிறது.
 

 
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கபாலி வெளியாகியிருக்கும் நிலையில், அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தொடக்க காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகி திரையுலகினை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ இங்கே:
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments