Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 'விஜய் நூலகம்' மற்றும் 'பயிலகம்' திறப்பு

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (18:35 IST)
தேனி மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும்,திருவள்ளூர் மாவட்ட எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும்,  தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க,  தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் ஜெயமங்கலத்தில் தளபதிவிஜய்நூலகம் & தளபதிவிஜய்பயிலகம்  திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், சினிமாவில் நடித்து வருவதுடன் விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கலில் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினரால் தமிழகம் முழுவதும் விஜய் பயிலகம், விஜய் நூலகம்  தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  சமீபத்தில்  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விஜய் நூலக்ம  திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது.
 
இந்த  நிலையில், திருவள்ளூர் மற்றும் தேனியில்  விஜய் நூலகம் இன்று திறக்கப்பட்டது. இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் கூறியுள்ளதாவது: 
 
தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,
 
"தளபதிவிஜய்நூலகம்".!
 
• #திருவள்ளூர் மாவட்ட எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும்,
 
• #திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும்,
 
• #கள்ளக்குறிச்சி மாவட்ட திருக்கோவிலூர் ஒன்றிய திருப்பாலபந்தல் மற்றும் துறிஞ்சிப்பட்டு கிளை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும்,
 
மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் படிக்கும் திறனை·
 
மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக #தளபதிவிஜய்நூலகம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.! என்று தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ திரைப்படம் அக்-11ல் வெளியாகிறது!

ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்!

'தளபதி' விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கியது!

கமலுக்கு 100 கோடி, விஜய் சேதுபதிக்கு இவ்வளவு தானா? பிக்பாஸ் சம்பளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments