Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இலவசமாக ஆட்டோ ஓட்டிய ரசிகர்!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (18:35 IST)
விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இலவசமாக ஆட்டோ ஓட்டிய ரசிகர்!
இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இலவசமாக ஆட்டோ ஓட்டிய ரசிகர் ஒருவர் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தளபதி விஜய்யின் புதுவை ரசிகர் ஒருவர் இன்று விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய ஆட்டோவில் ஏறும் அனைவருக்கும் இலவசமாக சேவை செய்ய இருப்பதாகவும் எந்தவித கட்டணமும் பெறப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதனையடுத்து அவர் பெரும்பாலும் பெண் பயணிகளை ஏற்றி அவர்கள் எங்கு செல்லவேண்டும் அங்கு அவர்களை இறக்கி ஒரு பைசா கூட கட்டணம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது 
 
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இந்த சேவையை செய்து வருவதாக தெரிவித்துள்ளார் இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments