Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் விக்ரமின் இரு முகன்

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் விக்ரமின் இரு முகன்

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் விக்ரமின் இரு முகன்
, புதன், 27 ஏப்ரல் 2016 (14:09 IST)
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ஆக்ஷன் படம், இரு முகன். இதில் இரு வேடங்களில் விக்ரம் நடிக்கிறார்.


 


ஒரு வேடத்திற்கான காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன.
 
சென்னை மற்றும் மலேசியாவில் இரு முகனின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நயன்தாரா, நித்யா மேனன் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். விக்ரமின் இன்னொரு வேடம் திருநங்கை என கூறப்படுகிறது.
 
இந்தப் படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் படத்துக்கு பெயர் வைக்கும் இளையராஜா