Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட, இந்த காமெடியைப் பாருங்க...

அட, இந்த காமெடியைப் பாருங்க...
, புதன், 9 நவம்பர் 2016 (16:54 IST)
காதலிக்க தெரியாது... ஆனாலும் இதுவரை காதல் நாயகனாகத்தான் படங்களில் சசிகுமார் நடித்து வந்தார். அதேபோல் காமெடி சுட்டுப் போட்டாலும் அவருக்கு வருவதில்லை. அவரது அடுத்தப் படம் முழுநீள நகைச்சுவைப் படம் என கிச்சுகிச்சு காட்டுகிறார்கள்.

 
அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் பலே வெள்ளையத்தேவா என்ற படத்தில் சசிகுமார் நடித்து வருகிறார். செப்டம்பரில் தொடங்கிய படத்தை நவம்பர் இறுதிக்குள் முடிக்கவிருக்கிறார்கள். அதாவது, படம் முடியப் போகிறது.
 
இந்தப் படம் வழக்கமான சசிகுமாரின் காதல் அடிதடி படமாக இல்லாமல் காமெடிப் படமாக இருக்குமாம்.
 
சசிகுமார்... காமெடி செய்யப் போறாரா... செய்தியிலேயே சிரிக்க வைக்கிறீங்களேப்பா...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெஜினாவின் கனவு கதாபாத்திரம் எது தெரியுமா?