Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னிலியோன் நடித்த ‘ஓ மை கோஸ்ட்’: ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (19:04 IST)
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்ன்லியோன், தமிழில் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலின் புரமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 
சன்னி லியோன், சதீஷ் ,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை யுவன் என்பவர் இயக்கியுள்ளார். தரண் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

போதைப் பொருள் வழக்கு… நடிகர்கள் ஸ்ரீகாந்த் & கிருஷ்ணாவின் ஜாமீன் மனு.. இன்று தீர்ப்பு!

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஷூட்டிங்… பிரியா பவானி சங்கர் கொடுத்த அப்டேட்!

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்