Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பில்டப் கொடுக்கும் பெரிய நம்பர் நடிகை

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (17:06 IST)
பெரிய நம்பர் நடிகை கொடுக்கும் பில்டப்பைப் பார்த்து கோடம்பாக்கமே வாயைப் பிளக்கிறது.


 

பெரிய நம்பர் நடிகை நடித்துள்ள படம், இந்த வாரம் ரிலீஸாக இருக்கிறது. நடிகையே தன்னுடைய மேனேஜர் பெயரில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஆனால், அது வெளியில் தெரியாமல் நடிகை பொத்திப் பொத்திப் பாதுகாத்தாலும், விஷயம் வெளியில் கசிந்துவிட்டது. பெரிய நம்பர் நடிகை நடிப்பில் கடைசியாக வெளியான படம் சரியாகப் போகவில்லை. இதனால், நடிகைக்கு மார்க்கெட் போச்சு என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன.

எனவே, அதை மறைப்பதற்காக படம் ரிலீஸுக்கு ஏகப்பட்ட பில்டப்புகளைக் கொடுத்து வருகிறார் நடிகை. இதற்காக, சென்னையில் உள்ள தியேட்டர்களில் மிகப்பெரிய கட் அவுட் வைத்து தான் இன்னும் நம்பர் 1 தான் என்று பறைசாற்றி வருகிறார் பெரிய நம்பர் நடிகை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை.. ரஜினியின் அனைத்து படங்களையும் வெளியிட்ட சென்னை தியேட்டர்..!

படுபயங்கர க்ளாமர்.. க்யாரா அத்வானியின் பிகினி சீன் நீக்கம்!? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, தங்கமகள் தொடர்கள் நிறைவு.. 2 தொடர்களின் நேரம் மாற்றம்..!

கர்ஜிக்கும் வசூல் வேட்டை! 150 கோடியை கடந்த மகாவதர் நரசிம்மா! அதிகரிக்கும் தியேட்டர்கள்!

அஜித் காலில் விழுந்த ஷாலினி.. வீட்டுக்கு போனதும் நான் காலில் விழனும்.. அஜித் சொன்ன காமெடி..! வைரல் வீடியோ..

அடுத்த கட்டுரையில்
Show comments