Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆமாம், ஆபாச படத்தில் இருப்பது நான்தான் - நடிகையின் துணிச்சல்

ஆமாம், ஆபாச படத்தில் இருப்பது நான்தான் - நடிகையின் துணிச்சல்
, வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (11:12 IST)
நடிகைகளின் ஆபாசப் படம் வெளியானால், அதில் இருப்பது நானில்லை என்று உடனடியாக சம்பந்தப்பட்ட நடிகையிடமிருந்து மறுப்பு வரும். பெரும்பாலும் அதுவேதான் உண்மையும்கூட. மார்பிங் மூலம் தலையை ஒட்ட வைக்கும் மார்பிங் மாஃபியாக்களின் வேலை இது.
 
ஆனால், ஒரு நடிகை மட்டும், ஆபாச படத்தில் இருப்பது நான்தான் என்று துணிச்சலாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அவர், ஈழத்து நடிகை திவ்யா.
 
திவ்யாவின் அந்தரங்க வீடியோ சில தினங்கள் முன்பு இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. திவ்யாவின் போட்டி நடிகை ஒருவர்தான் இந்த வீடியோவை வெளியிட்டார் எனவும் பேசப்பட்டது.
 
இந்நிலையில், "ஆபாச வீடியோவில் இருப்பது நான்தான். என்னுடைய செல்போனை பழுது நீக்க தந்த போது, யாரோ விஷமிகள் என்னுடைய வீடியோவை அதிலிருந்து எடுத்து இணையத்தில் வெளியிட்டுவிட்டனர்.
 
இதில் வேறு நடிகைக்கு சம்பந்தம் இருப்பதாக பொய்யாக செய்தி பரப்பாதீர்கள்" என்று உண்மையை துணிச்சலாக ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும், அந்த வீடியோவுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.
 
திவ்யாவின் துணிச்சல் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது.

Share this Story:

Follow Webdunia tamil