Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாங்க முடியலை இந்து அடிப்படைவாதிகளின் தொல்லை

தாங்க முடியலை இந்து அடிப்படைவாதிகளின் தொல்லை
, செவ்வாய், 19 ஜனவரி 2016 (12:51 IST)
சின்னப் பிரச்சனையை ஊதி பெரிதாக்குவதை புரிந்து கொள்ள முடியும். பிரச்சனையே இல்லாத விஷங்களை பிரச்சனைக்குள்ளாக்குவதை...?


 
 
சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக காளி கோவில் செட் அமைத்தனர். அதில் சல்மான் கானுடன், ஷாருக்கானும் கலந்து கொண்டார். வெறும் அரங்கம்தானே... இருவரும் ஷு அணிந்தபடியே நிகழ்ச்சியை நடத்தினர். இப்போது இதனையே ஒரு பிரச்சனையாக்கியிருக்கிறது, இந்து மகாசபை என்ற அடிப்படைவாத அமைப்பு.
 
காளி கோவிலில் எப்படி இவர்கள் ஷு அணிந்து செல்லலாம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர, நீதிபதியும் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
 
கோவில் கர்ப்பகிரகத்தை பள்ளியறையாக்கியவர்களையெல்லாம் இவர்கள் கேள்வியே கேட்க மாட்டார்கள். மார்பில் நூல் இருந்தால் ஒரு நீதி, இல்லாவிட்டால் ஒரு நீதி.
 
நாடு திருந்தாதுப்பா.

Share this Story:

Follow Webdunia tamil