Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நார்வே தமிழ் திரைப்பட விருதை வென்ற விஜய் சேதுபதி, வரலட்சுமி!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (18:00 IST)
8-வது நார்வே தமிழ் திரைப்பட விழா, வருகிற ஏப்ரல் 27-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நார்வேயின் தலைநகராக  ஓஸ்லோவில் நடைபெறவிருக்கிறது.

 
இந்த திரைப்பட விழாவில் தமிழ் சினிமாக்கள் அதிகம் போட்டியிட்டன. இந்த போட்டியில் தற்போது வெற்றிபெற்ற  திரைப்படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
 
நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள்:
 
சிறந்த படம் - ஜோக்கர்
சிறந்த இயக்குனர் - வெற்றிமாறன் (விசாரணை)
சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (தர்மதுரை)
சிறந்த நடிகை - வரலட்சுமி (தாரை தப்பட்டை)
சிறந்த இசையமைப்பாளர் - ஷான் ரோல்டன் (ஜோக்கர்)
சிறந்த தயாரிப்பு - உறியடி
சிறந்த பாடலாசியரியர் - உமா தேவி (கபாலி)
சிறந்த வில்லன் - ஆர்.கே.சுரேஷ் (தாரை தப்பட்டை)
சிறந்த துணை நடிகர் - சமுத்திரகனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை - பூஜா தேவரியா (குற்றமே தண்டனை)
சிறந்த ஒளிப்பதிவு - எஸ்.ஆர்.கதிர் (கிடாரி)
சிறந்த திரைக்கதை - கார்த்திக் நரேன் (துருவங்கள் பதினாறு)
சிறந்த பின்னணி பாடகர் - பிரதீப் குமார் (மாயநதி - கபாலி)
சிறந்த பின்னணி பாடகி - நந்தினி ஸ்ரீகர்
சிறந்த எடிட்டர் - ஸ்ரீஜித் சரண் (துருவங்கள் பதினாறு)
சிறந்த சமூக விழிப்புணர்வு விருது - அம்மணி
இயக்குனர் பாலுமகேந்திரா விருது - எஸ்.ஜே.சூர்யா (இறைவி)
நடிகர் கே.எஸ்.பாலச்சந்திரன் விருது - யோகி பாபு (ஆண்டவன் கட்டளை)
கலைச்சிகரம் விருது - பிரபு சிவாஜி கணேசன்
வாழ்நாள் சாதனையாளர் விருது - டி.ராஜேந்தர்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீனாவிலும் மகாராஜாவின் ஆதிக்கம்.. ஆமிர்கானுக்கு நிகரான வசூல்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்… லேட்டஸ்ட் ஆல்பம்!

படம் கனெக்ட் ஆகுமா என பயந்தேன்.. ஆனால்?- மத கஜ ராஜா குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பாராட்டு!

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments