Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜஸ்வர்யா தத்தாவின் மறைந்திருந்து பார்க்கும் மர்மம்

ஜஸ்வர்யா தத்தாவின் மறைந்திருந்து பார்க்கும் மர்மம்
, புதன், 16 செப்டம்பர் 2015 (18:42 IST)
நகுலுடன், தமிழுக்கு எண் 1 -ஐ அழுத்தவும் படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா,  பாயும் புலியிலும் நடித்தார். இந்த சின்னப் பொண்ணுக்கு சிக்கியிருக்கிறது ஒரு கொழுத்த கெண்டை மீன். என்ன விஷயம்..?
 


 


நாயகி ஓரியண்ட் படத்தில் அம்மணி கமிட்டாகியிருக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் படம், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகி. கதைப்படி அவர்தான் படத்தின் நாயகன், நாயகி எல்லாம்.

வடசென்னையை மையப்படுத்திய இந்தப் படத்தில் வடசென்னையைச் சேர்ந்த பெண்ணாகவே அவர் நடிக்கிறார். எண்ணுர் மற்றும் வியாசர்பாடியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ராகேஷ் என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார்.

திலகர் படத்தில் நடித்த துருவாவும் படத்தில் இருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil