Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''NO-1, NO-2 எல்லாம் பாப்பா விளையாட்டு''- சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (19:40 IST)
தமிழ் சினிமாவில் 90 கள் முதல் தற்போது வரை முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் – அஜித் இடையே ஆரோக்கியமான போட்டி இருந்து வருகிறது.

இதை  நடிகர் அஜித் ஒருமுறை பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில், வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜூ விஜய்  நம்பர் 1 என்று கூறியது சர்ச்சையானது. இதற்கு அஜித் ரசிகர்கள் கடும் விமர்சனம் தெரிவித்து, அஜித் தான் நம்பர் 1 என்று கூறினர்.

வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசும் ஒரே நாளில் வெளியாக உள்ள நிலையில், இருவரின் ரசிகர்களும் தங்கள் கருத்துகளையும், போஸ்டரையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த நடிகர் சூர்யா ரசிகர்கள் இன்று ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

அதில். நம்பர் 1, நம்பர்-2 எல்லாம் பாப்பா விளையாட்டு, ஐ எம் த ஒன்லி ஒன் சூப்பர்  என குறிப்பிட்டுள்ளனர்.

நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்ய42  -என்ற 3டி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ரித்து வர்மா… க்யூட் போட்டோஸ்!

கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மீண்டும் இயக்குனர் ஆகும் சசிகுமார்.. குற்றப் பரம்பரை சீரிஸ் தொடங்குவது எப்போது?

பவிஷ் நல்ல மாணவன்.. ஆனால் தனுஷ் படிப்பை நிறுத்திவிட்டார் – கஸ்தூரி ராஜா வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments