Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதன் தமிழ் வார்த்தையே கிடையாது - உதயநிதி படத்துக்கு அரசு வரிசலுகை மறுப்பு

Webdunia
ஞாயிறு, 1 மே 2016 (10:59 IST)
உதயநிதி படம் என்றால் வரிச்சலுகை கிடையாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. வரிச்சலுகைக்கு பரிந்துரைக்கும் குழு அரசின் இந்த முடிவை செயல்படுத்துவதில் காட்டும் ஆராய்ச்சியையும், அர்ப்பணிப்பையும் தனி புத்தகமாகப் போடலாம்.


 

 
மனிதன் படத்துக்கு வரிச்சலுகை பரிந்துரைப்பு குழுவில் உள்ள ஐவரில் மூவர் வரிச்சலுகை கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனை காரணம்காட்டி அரசும் வரிச்சலுகை கிடையாது என்று மறுத்துள்ளது.
 
ஏன் வரிச்சலுகை கூடாது என்பதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் இருக்கிறதே... வெயிலுக்கு அத்தனையும் படித்து ஏன் பதற வேண்டும். சாம்பிளுக்கு ஒண்ணே ஒண்ணு.
 
மனிதன் என்பது தமிழ் சொல்லே அல்ல. அது சமஸ்கிருதம். மாந்தர் மாந்தன் என்பதே தமிழ் சொல் என கூறியுள்ளனர். 
 
இவங்க தமிழ் பாசத்தைப் பார்த்தா ரத்தக்கண்ணீர் வருதேய்யா.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments